இந்தியை பயன்படுத்த வேண்டுமென

img

இந்தியை ஏற்க வேண்டும் என்கிற அமித்ஷாவின் பேச்சு ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கும் செயல்:முதல்வர் ஸ்டாலின்

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை பயன்படுத்த வேண்டுமென  அமித்ஷா கூறுவது ஒருமைப்பாட்டுக்கு வேட்டுவைக்கும் செயல் என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.